User Reviews for Katham Katham

mokkai team work
on

Mudiyala

0
பஞ்ச் டைலாக் இருக்கலாம் அதுக்காக படம் புல்லாவா... இப்படி எல்லாம் படம் எடுத்து கொல்லாதிங்க...
on

நந்தா சம்பளத்துக்கு மேல பவுடர் செலவாகிருக்கும் போல...
இரண்டு ஹீரோயின் இப்படியா பிடிப்பிங்க...முக லட்சணமும் இல்ல அங்க லட்சணமும் இல்ல...
வில்லன் அதை விட கொடுமை ஒரு எக்ஸ்ப்ரசன்னும் வரல...

0
mokka
on

0
ok
on
0