User Reviews for Meendum Oru Mariyathai


EXCELLENT MOVIE
on

குடும்பபாசம் என்றால் என்ன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள், வயதானவர்களை அவமானபடுத்தும் இன்றய இளையதலைமுறையினர் பார்க்கவேண்டிய படம் , மேலும் ஒரு சிறப்பு வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் ஏதும் இல்லாமல் படம் எடுத்திருப்பது மேலும் ரசிக்கவைக்கிறது , இந்த படம் தேசிய விருது பெற தகுதியான படம் , வாழ்த்துக்கள் பாரதிராஜா சார் அவர்களுக்கு நன்றிகள் பல..............................

0