User Reviews for Paayum Puli

Same as Pandiyanadu
on

Dear Team;

Director Suseenthiran tried cop movie, but it fails to reach, songs are not connected with the situation. Samuthirakani acted well.

0
good movie
on

paayum puli Suseenthiran (Director) hates of you sir. nice film and imman music is takes up. i didn't see the vishal like this. kajal agarwal acting is ok edditing to antony is good no words to say to this movie .

0
சுசீந்திரன் இதற்க்கு முன்பு விஷாலுடன் இணைந்து பாண்டிய நாடு என்ற ஒரு அருமையான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தை கொடுத்தார். அதே கூட்டணியை மீண்டும் ஒரு முறை கையில் எடுத்துள்ளார்.
on

சுசீந்திரன் இதற்க்கு முன்பு விஷாலுடன் இணைந்து பாண்டிய நாடு என்ற ஒரு அருமையான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தை கொடுத்தார்.
அதே கூட்டணியை மீண்டும் ஒரு முறை கையில் எடுத்துள்ளார்.
|
D.இமானின் பாடல் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலம்.
|
சமுத்திரகனியின் கதாப்பாத்திரமும் அவரின் செயல்பாடுகளும் யாரும் எதிர் பார்க்காத திருப்புமுனை தான்.
சமுத்திரகனியின் நடிப்பு இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்துகிறது.
|
விஷாலுக்கும் கனமான கதாப்பாத்திரம் தான் அவர் Encounter செய்யும் ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பு பார்பவர்களை தொற்றி கொள்ளும்.
பெரும்பாலான காட்சிகள் இரவில் மிகத்துல்லியமாக படம் பிடித்து காட்சிபடுத்தியுள்ளனர்.அதுவே ஒரு Action Thriller என்ற அக்மார்கை தருகிறது.
|
இரண்டாம் பாதி சற்று வேகமாக செல்கிறது.
|
சூரியின் ஒன் லைன் பல இடங்களில் கைத்தட்டல்களை பெருகிறது.
|
பரபரப்பான ஒரு Sequencing Murder caseஐ புத்திசாலிகளுக்கே உரிய ராஜ தந்திரத்தை கையாண்டு திருடனை பிடிக்கிறார் விஷால்.
|
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.
|
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Dr. Parthiban RB
www.facebook.com/Dr.R.B.Parthiban
|
email - b.parthiban2000@hotmail.com
pnone number - 9677492829

0
an average entertainer
on

0
good story
on

farooq story&song writter..

0