User Reviews for Pallip Paruvathilae

பள்ளி நினைவுகள்
on

இந்த திரைப்படம் எனது பள்ளி பருவத்தின் நினைவுகளை நினைவூட்டியது.... என்னுடைய பொன்னான நினைவுகளை நினைவூடிய இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி....

0