movie was very interesting to see each seen.vijay antony sir acting awesome.good concept story.cimax seen weight tu in car that driver hitting on head
Fantastic acting please continue your acting in different roll based.we r supporting to u. Great ...great acting like vikram sir
Really Good movie . . Dnt miss it . .
Vijay antony sir better perfomense
And also heroin
Really am enjoy
My rating 3.5/5
My fb
#பிச்சைக்காரன்
சசியின் வசனங்கள்தான் பிச்சைக்காரனின் பெரும்பலம்.
500 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யச் சொல்கிற வசனம்.
ஆடி காரில் வரும் ராயல் மனிதரை தோலுறிக்கிற வசனம்.
கல்யாண மண்டபத்தில் சாப்பாட்டிலிருந்து எழுப்பி அனுப்பப் படுகையில் விஜய் ஆண்டனி பேசும் வசனம்.
பால் போடுறவன் பால்காரன் பேப்பர் போடுறவன் பேப்பர்காரன் என்கிற லாஜிக் வசனம்.
தலை வாரும்போது ஒரு முடி விழுந்துட்டதா நெனச்சிக்கோ.
பக்தர்கள் முதல்ல உள்ள போயி பிச்சை எடுப்பாங்க அப்புறம் வந்து நமக்கு போடுவாங்க.
இந்த 48 நாளை நான் முயற்சி பண்ணி பார்க்காம விட்டுட்டா. அதுக்கப்புறம் அம்மாவுக்கு எதுனா ஆயிட்டா அந்த 48 நாள் முயற்சியையும் செய்திருக்கலாம்னு மனசு வருந்தும். அதனால நான் இதை முடிச்சுடுறேன் என்ற வசனம் ...
இன்னும் இன்னும் ஏராளம்.
பக்கா கமர்ஷியல் படத்துக்கான எல்லா சமாசாரங்களும் இருந்தாலும் தன் வசனங்களால் நமை ஈர்க்கிறார் சசி. அதே போல் நாயகி சாட்னா டைட்டஸ் அழுதாலும் அழகு சிரித்தாலும் கோபப்பட்டாலும் அழகு. இத்தனைக்கும் சிறப்பாக நடிக்கவும் செய்கிறார். கற்றது தமிழில் ஆனந்தியாக அறிமுகமாகும்போது அஞ்சலி ஏற்படுத்திய அத்தனை சுக இம்சைகளையும் இந்த சாட்னா டைட்டசும் ஏற்படுத்துகிறார்.