Cast: Gayathrie Shankar, Vijay Sethupathi
Crew: Ranjit Jeyakodi (Director), Dinesh Krishnan B (Director of Photography), Sam CS (Music Director), MR Rajakrishnan (Audiographer)
Rating: U (India)
Genres: Thriller
Release Dates: 01 Sep 2017 (Malaysia | Wide Theatrical Release), 01 Sep 2017 (India | Wide Theatrical Release), 31 Aug 2017 (United Arab Emirates | Wide Theatrical Release)
Tamil Name: புரியாத புதிர்
நல்ல கருத்து உள்ள படம்,அருமையான திரைக்கதை, நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம் நாம் செய்யும் சிறிய தவறானது நம் வாழ்கையை புரட்டி விடும். விஞ்ஞான வளர்ச்சியினால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. புரியாத புதிர் எல்லோரும் பார்க்க வேண்டிய கதை.புரியாத புதிர் டீம் எல்லோருக்கும் எனது அன்பு வாழ்த்துகள்....
Nice film,nodikku nodi ethirparppu erunthathu,love scenes are really fantastic....love scenes pathi solla varthaye Ella....songs are good...oru sila namba mudiyatha kaatchikalum erunthathu.... Oru msg um solli erunthinga... BUT ore oru BIG DOUBT - Meera vai apartment il vaithu pakkathu room Ku kidnap panniyathu yaaru ... Athai theluvu paduthave Ella..... That's it Vera perusaa enukku technicala ethuvum theriyathu, background kuda nalla tha score panniyirunthanga...VETRI PERA VAZHTHUKKAL, Thank You😘🙏