User Reviews for Whiplash

*SPOILER*  இரக்கமற்ற மியூசிக் கண்டக்டர் பிளிட்சர்.. தன் குழுவில் இருக்கும் டிரம்மர் மாணவன் நீயூமேனை ஈகோவோடு படுத்தி எடுக்க...? எவ்விதம் நீயுமேன் தன் திறமையை நிரூபித்தான் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
on

இசை ரசிகர்கள்...
இசை கலைஞர்கள்...
இசையமைப்பாளர்கள்...
இசையே வாழ்க்கையாக கொண்டவர்கள்...
இசையை சுவாசமாக கொண்டவர்கள்...
அத்தனை பேரும் பார்க்க வேண்டிய திரைப்படம் Whiplash /2014 கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களில் செக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கின்றது...
படத்தின் கடைசி பத்து நிமிடம் இசைபிரவாகம்...
எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு மூன்றும் கைகோர்த்த திரைப்படம்..
முக்கியமாக எடிட்டிங் பற்றி நுனுக்கமாக தெரிந்துக்கொள்ள இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டுகின்றேன்..
படம் பற்றி வீடியோ விமர்சனத்தில் விரிவாய்.... இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்...
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
நன்றி.
https://www.youtube.com/watch?v=6Y6wYeL2RJQ

View Video Review
0